Friday, October 10, 2025

World Mental Health Day Celebration

 World Mental Health day Celebration

     World Mental health day was celebrated on 10th October, 2025 at Nazareth Illam, Home for Mentally Ill, Thalavadi. An awareness seminar was addressed by Mrs. Radha and Ms. Preethi, Staff Nurses and a painting campaign was carried out in which Nazareth Illam Staff, Residents and common people also actively participated. Main theme of the awareness program was "Mental health is as important as Physical health"

தளவாடியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லமான நாசரேத் இல்லத்தில் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டது. திருமதி ராதா மற்றும் திருமதி பிரீத்தி, நசரேத் இல்ல செவிலியர்கள் மனநல முக்கியத்தை குறித்து விழிப்புணர்வு  உரையாற்றினர், மேலும் நாசரேத் இல்ல பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள்  மனநல முக்கியத்துவம் குறித்த ஓவியப் பிரச்சாரத்தில் உற்சாகத்தோடு கலந்துகொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருள் "உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியமும் முக்கியமானது" என்பதாகும். 





































No comments:

Post a Comment

Finding the Light in the Middle: A Note on World Teen Mental Wellness

Dear Parents/Guardians/Well-wishes of Nazareth Illam! March isn’t just about the first signs of spring; it’s a month that asks us to look in...